×

கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவின் ஒரு பகுதியாக படகு போட்டி நடைபெற்றது. அதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Summer Festival ,Dindigul ,Kodaikanal ,Star Lake ,Dinakaran ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...