×

ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்..!!

டெல்லி: டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தனது மனைவியுடன் சென்று ஜனநாயக கடமை ஆற்றினார். அரியானாவின் கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார்.

The post ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Jaishankar ,Delhi ,Hardeepsingh Puri ,Haryana ,Karnal constituency ,
× RELATED சர்வர் கோளாறால் மைக்ரோசாஃப்ட்...