×

EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார்!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தின் பங்குரா மாவட்டம் ரகுநாத்பூர் தொகுதிக்கு உட்பட்ட 5 EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

The post EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார்! appeared first on Dinakaran.

Tags : TRINAMOOL CONGRESS ,EVM ,VVPAT ,BJP ,West Bengal ,Ragunatpur ,Bhangura district ,Bajaka ,Electoral Commission ,Congress ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் மோதல்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய நடிகர்