×

திருவள்ளூர் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வானியன்சத்திரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாமரைப்பாக்கம் அருகே வானியன்சத்திரத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. மின்மாற்றியில் கொழுத்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Terrible fire accident ,Thiruvallur ,Vaniyanastra, Thiruvallur district ,Tamil Nadu ,Power ,Station ,Vaniyansatra ,Tamaripakkam ,fire ,
× RELATED கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு!