×

கேரளா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி


சென்னை: கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய கேரள அரசுக்கு பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post கேரளா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Edappadi ,Chennai ,Palaniswami ,Tamil Nadu government ,Kerala government ,Supreme Court ,Edappadi Palaniswami ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்