×

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு

சண்டிகர் : I.N.D.I.A.கூட்டணி ஆட்சியமைப்பதற்கு முன்பே யார் பிரதமர் என சண்டை போட்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பேசிய அவர், “5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்து ஆட்சி நடத்த I.N.D.I.A.கூட்டணி ஆலோசிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை. மோடி உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chandigarh ,Modi ,INDIA coalition government ,Haryana ,INDIA coalition ,Congress ,Dinakaran ,
× RELATED உ.பி. ரயில் விபத்து: பிரதமர் மோடி அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்