×

தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை : ஆர்.எஸ்.பாரதி

சென்னை : தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர், அமித் ஷா பேசுவதாகவும் பிரதமருக்கும் பாஜகவும் ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை : ஆர்.எஸ்.பாரதி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,RS Bharati ,Chennai ,DMK ,RS Bharti ,Amit Shah ,Tamils ,BJP ,
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...