×

சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக: வைகோ கோரிக்கை

சென்னை: பள்ளிகளில் சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

The post சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக: வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Justice Chanduru ,Vaiko ,CHENNAI ,Madhyamik General Secretary ,Justice Chanduru Committee ,Tamil Nadu government ,Justice Sanduru Committee ,Dinakaran ,
× RELATED மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்ற...