×

மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம்

சென்னை: மாம்பழம் சின்னத்தைக் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாமக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாமக 10 இடங்களில் போட்டியிட்டு 4.23 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

The post மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Election Commission of India ,Bamaka ,Election Commission ,Palamaka ,Vikrawandi midterm elections ,Bhamaka ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான...