×

பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உட்பட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை : பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உட்பட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கலாம். பகல் 12 மணி முதல் ஜூன் 21 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

The post பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உட்பட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : BPharm ,Chennai ,Dinakaran ,
× RELATED வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்ததால்...