×

டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி விளக்கம் தர வேண்டும்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: டிஜிட்டல் பொருளாதாரம் 6 கோடி வேலைகளை உருவாக்கியது பற்றி பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரம் வளர்வதாக கூறுவது தொடர்பாக பிரதமருக்கு ப.சிதம்பரம் 5 கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் தனது கூற்றினை நிரூபிக்க பொதுவெளியில் தரவுகளை வெளியிடுவாரா? என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி விளக்கம் தர வேண்டும்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,chidambaram ,Delhi ,Senior ,Congress ,P. Chidambaram ,PM ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது...