×

தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்

நீலகிரி: தண்டவாளத்தில் மண்சரிவு காரணமாக உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்துள்ளது.

The post தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Utkai ,Hill ,Utagai Hill ,Coonoor ,Mettupalayam ,Uthai Hill ,Dinakaran ,
× RELATED போடிமெட்டு மலைச்சாலையில் 200 அடி...