×

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!

நெல்லை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வீட்டுத் தோட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் கடந்த 4ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். 12 தனிப்படைகள் அமைத்து நெல்லை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

 

The post நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Nellie Congress ,Jayakumar Thanasingh ,CPCID ,Nellai ,Congress ,Nellie East District Congress ,President KPK ,Jayakumar ,
× RELATED ஜெயக்குமார் மரண வழக்கு: ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரிக்க முடிவு