×

ஜெயக்குமார் மரண வழக்கு: ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரிக்க முடிவு

நெல்லை: ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க முடிவு செய்தனர். வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு ஆகியோர் ஆய்வு செய்யவுள்ளனர்.

The post ஜெயக்குமார் மரண வழக்கு: ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,ATGP ,IG ,Nellai ,CBCID ,Jayakumar Thanasingh ,Venkatraman ,Anbu ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை