×

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்


செங்கல்பட்டு: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியது. அரசு பேருந்து உள்பட 5 வாகனங்கள் மோதிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Baranur ,Chengalpattu district ,Chengalpattu ,Chennai-Trichy National Highway ,
× RELATED செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு...