×

சொல்லிட்டாங்க…

* நான் மனிதப் பிறவியே அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். – பிரதமர் மோடி

* பாஜ ஆட்சி அமையாவிட்டால் ரொம்ப சந்தோஷப்படுபவர் அமித்ஷாவாகத்தான் இருப்பார். ஏனென்றால், மோடியை தவிர்த்து, தானே எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமரலாம் என்பதே. – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : God ,earth ,Modi ,Amit Shah ,BJP government ,Dinakaran ,
× RELATED இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!