×

ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த YSR எம்.எல்.ஏ. கைது

ஆந்திராவில் கடந்த 13ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது EVM எந்திரத்தை உடைத்தெறிந்த YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி, தெலங்கானாவில் கைது செய்யப்பட்டார். மாச்சர்லா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM எந்திரத்தை உடைக்கும் வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த YSR எம்.எல்.ஏ. கைது appeared first on Dinakaran.

Tags : YSR ,Andhra Pradesh ,YSR Congress ,L. A. Ramakrishna Reddy ,Telangana ,Marcharla block ,L. A. ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.கவுடன்...