×

ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை

திருவனந்தபுரம்: பொய் தகவல்களை கூறி விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் ஜூன் 3ல் ஆஜராக கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் பதஞ்சலி நிறுவன தலைமை இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணனும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை தொடர்ந்த வழக்கில் 2 பேரும், கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Baba Ramdev ,Thiruvananthapuram ,Kerala court ,CEO ,Acharya Balakrishnan ,Kerala government ,Kerala Health Department ,Dinakaran ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...