×

மேகமலை அருவியில் 3 நாட்களுக்குப் பின் மீண்டும் குளிக்க அனுமதி


தேனி: நீர்வரத்து சீரானதால் தேனி மேகமலை அருவியில் 3 நாட்களுக்குப் பின் மீண்டும் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவியில் 3 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post மேகமலை அருவியில் 3 நாட்களுக்குப் பின் மீண்டும் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Meghamalai Falls ,Theni ,Meghamalai waterfall ,Meghamalai ,Andipatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...