×

சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

சென்னை: சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராடுகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகள் உள்பட 8 விவகாரங்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எழுப்பினர். காவிரி ஆற்றுப்படுகையில் கொண்டு வரப்படும் சிறிய நீர்ப்பாசன திட்டங்களை ஆணையம் கண்காணிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kaviri ,Commission ,Spider River ,Megadatu ,Chennai ,Tamil Nadu ,Kaviri Commission ,Kerala government ,Government of Tamil Nadu ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...