மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்
மேகதாது விவகாரத்தை விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்…
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் நோக்கம் கொண்டது: எடப்பாடி பழனிசாமி!
மேகதாது விவகாரம் – கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர டிடிவி தினகரன் வலியுறுத்தல்
மேகதாது பிரச்னை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் அறிவிப்பு
நீர் ஆதாரம் நம் முக்கியமான அடிப்படை பிரச்சனை; மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது – தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்
மேகதாது திட்டம் எங்கள் எல்லைக்குள் நாங்கள் செயல்படுத்த விரும்பும் ஒன்று.!! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
மேகதாது அணை விவகாரம் – கர்நாடக முதல்வரின் உருவபொம்மை எரிப்பு.! அமைதியாக இருக்கும் முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் கண்டனம்
மேகதாதுவில் பூமி பூஜை என கர்நாடகா அறிவித்தது அப்பட்டமான மீறல்: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு கர்நாடகாவில் நுழைய முயன்ற தமிழக விவசாயிகள்: எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு; போலீஸ் குவிப்பு
தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம்: டி.கே.சிவகுமார்
மேகதாது அணை குறித்த பேச்சு – கர்நாடக துணை முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடியானதால் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் கறார்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சி: ஜி.கே.வாசன் கண்டனம்
மேகதாது அணை விவகாரம் கர்நாடக துணை முதல்வருக்கு திமுக கடும் கண்டனம்: இப்போதாவது வாய் திறந்து பேச முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல்
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம்: கர்நாடக துணை முதல்வர்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மேகதாது செயல் திட்ட அறிக்கை ரத்து செய்யப்படுமா? நாளை மறுநாள் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்
தமிழ்நாடு ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்