×

வேளாங்கண்ணி – எழும்பூர் ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு!!

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி – எழும்பூர் (06038) வாரம் இருமுறை ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து சனி, திங்கட்கிழமைகளில் பகல் 2.25-க்கு பதில் இரவு 7.10-க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வேளாங்கண்ணி – எழும்பூர் ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Velankanni ,Southern Railway ,
× RELATED சொகுசு காரில் வந்து வீட்டில் ஆடுகள் திருட்டு: வீடியோ வைரல்