×

பௌர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : பௌர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தி.மலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தி.மலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 330 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

The post பௌர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Poornami ,Chennai ,T. Malaika ,Klambach ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!