×

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார்..!!

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் புகார் அளித்துள்ளார்.

 

The post பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Karthik Kumar ,Chennai ,Chennai Police Commissioner ,Madras High Court ,Gautham ,
× RELATED நடிகர் கார்த்திக் குமார் குறித்து...