×

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும் எஸ்.ஆர்.சேகர் ஆஜராகாததால் சிபிசிஐடி போலீஸ் கோவை வீட்டுக்கு சென்றது. சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் குழு எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,BJP ,treasurer ,Shekhar ,Coimbatore ,S.R. Shekhar ,Egmore ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...