×

திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே அலட்சியமாக விட்டுச் சென்ற மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் உயிரிழந்தார். ஓய்வு பெற்ற கோயில் பணியாளர் கோவிந்தராஜ் வயல்வெளிக்குச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். விளைநிலங்களில் தாழ்வாகச் சென்ற மின்வயர்களை சீரமைக்கும் போது கீழே விட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

 

The post திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Tiruvallur ,Govindaraj ,
× RELATED முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட...