×

சென்னையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருட்டு: 3 பேர் கைது

சென்னை: சென்னையில் தெலுங்கானா சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 செல்போன்களுடன், ரூ.5,000 திருடிய பாலாஜி(37), முருகன்(22), கங்கா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Telangana ,Balaji ,Murugan ,Ganga ,
× RELATED போலி மருந்துகள் தயாரிப்பு: தலைமறைவாகி...