×

விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் நகைக்காக மூதாட்டி சகுந்தலா (63) கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மூதாட்டி சகுந்தலாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Sakunthala ,Anichampalayam ,Shakuntala ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம்,...