×

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

டெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என ஒன்றிய அரசு கூறியது.

The post ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : President ,Ibrahim Raisi ,Union Government ,Delhi ,
× RELATED ஈரான் அதிபர் தேர்தலில் 2ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு