×

பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை

திண்டுக்கல்: பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது

The post பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul ,Ayakudi ,Neykarapatti ,Balamutram ,Dinakaran ,
× RELATED பழநி உண்டியல் காணிக்கையில் ‘கை வைத்த’ பேராசிரியை கைது