×

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பி.ஆர்.எஸ். எம்.எல்.சி. கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டித்துள்ளனர். சிபிஐ வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kavida ,Delhi ,R. S. M. L. C. Kavita ,Delhi court ,Kavita ,CPI ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!