×

வணிகர் சங்க கூட்டம்

விருதுநகர், மே 19: விருதுநகர் தனியார் மண்டபத்தில் மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி மருத்துவர் முரளிதரன் கலந்து கொண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கூட்டத்தில் மருந்து வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வழகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன.

The post வணிகர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Merchants Association ,Virudhunagar ,Executive Committee of the District Drug Traders Association ,President ,Balamurugan ,Muralitharan ,Businessmen Association ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும்...