×

பாஜ, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மோதல்

நர்மதா: குஜராத் மாநிலம், பரூச் மக்களவை தொகுதியில் பாஜ சார்பாக ஏற்கனவே எம்பியாக இருக்கும் மன்சுக் வசவா போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி சார்பாக தேடியபாடா எம்எல்ஏ சைத்தார் வசவா போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் பரூச் தாலுகா அலுவலகம் அருகே நேற்று முன்தினம் பாஜ எம்பி மன்சுக் , ஆம் ஆத்மி எம்எல்ஏவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் விமர்சித்துக்கொண்டனர். அவர்களை சுற்றி அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post பாஜ, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மோதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,AAP ,Narmada ,Mansukh Vasava ,Baruch ,Lok Sabha ,Gujarat ,Thediyapada ,MLA ,Saithar Vasava ,Aam Aadmi Party ,Baruch taluk ,Dinakaran ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...