×

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி :மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் 8-வது குற்றப்பத்திரிகை தாக்கல்-செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கின் குற்றப்பத்திரிகையில் கட்சி ஒன்றின் பெயர் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Yes Atmi ,Enforcement Department ,Enforcement ,Chief Minister Kejriwal ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு