×

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் காயம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ அழகியநல்லூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Virudhunagar district ,Virudhunagar ,Kizaya Nallur ,Gariyapatti ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும்...