×

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம் விரைவில் கணக்கு மீட்கப்படும் என CPM கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Marxist Communist Party ,Chennai ,CPM ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்