×

வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

சேலம்: கெங்கவல்லி அருகே கடம்பூரில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு தயாரித்தபோது திடீரென உராய்வு ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் ராஜமாணிக்கம் (44) என்பவர் உயிரிழந்தார்.

 

The post வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Salem ,Kadambur ,Kengavalli ,Rajamanickam ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...