×

காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை

டெல்லி: காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கு கூடாது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.

 

The post காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Karnataka Govt. ,Delhi ,Cauvery Water Management Committee ,Karnataka government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை