×

டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!!

டெல்லி: டெல்லி பண்டிட் பன்ட் மார்க் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

The post டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,BJP ,Pundit Punt Mark ,Dinakaran ,
× RELATED பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து...