×

பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன்

டெல்லி: நாளை காலை 11 மணிக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகுமாறு பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக எழுந்த புகார் எழுந்தது. சுவாதி மாலிவாலை முதல்வர் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

The post பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Women's Commission ,Samman ,Bibhav Kumar ,Delhi ,National Women's Commission ,Atmi M. B. ,Swati ,Maliwal ,SWADI MALIWALI ,KEJRIWALIN ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு;...