×

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது

டெல்லி : காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. காணொலிக்காட்சி மூலம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மே 21-ல் நடக்கும் நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

The post காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kaviri Water Organizing Committee ,Vineet Gupta ,Delhi ,Vineeth Gupta ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,Caviar Management Commission ,Kaviri Water Management Committee ,Dinakaran ,
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95வது...