×

எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!!

மும்பை : ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. வைப்புத்தொகைக்கான வட்டியை கால் சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வைப்புத்தொகைக்கான வட்டி உயர்வை உடனடியாக எஸ்.பி.ஐ.அமலுக்கு கொண்டு வந்தது.

The post எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : SBI ,Mumbai ,State Bank of India ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு