×

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு..!!

தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 115 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mulla Periyaru Dam ,Theni ,Teni district ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்