×

லட்சத்தை நோக்கிய விலை உயர்வு : சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து
ரூ. 92.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post லட்சத்தை நோக்கிய விலை உயர்வு : சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Savaran ,Chennai ,
× RELATED தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது