×

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. நிரப்பப்படும் பணியிடங்களுக்கு தேவையான அனுபவம், கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூன் 14ம் தேதிக்குள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

The post ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Integrated Technical Services ,CHENNAI ,Tamil Nadu Government Staff Selection Commission ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு