×

மோதலை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு: ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியினர் தப்பி ஓட்டம்!

ஆந்திர: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதலில் வேட்பாளர் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மற்றொரு போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டவுடன் ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியினர் தப்பி ஓடினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்குதேசம் கட்சியினர் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார்.

 

The post மோதலை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு: ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியினர் தப்பி ஓட்டம்! appeared first on Dinakaran.

Tags : R. ,AP ,Y. S. R. ,Congress ,S. R. Kang ,FLED. Y. ,S. R. Cong ,Dinakaran ,
× RELATED சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல,...