×

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளனர். வைகாசி மாத பூஜையும், பிரதிஷ்டை தினமும் இணைந்து வருவதால் அதிக பக்தர்கள் வருவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Ayyappan Temple walk ,Vaikashi Month Pooja Thiruvananthapuram ,Sabarimalai Aiyappan Temple Walk ,Vaikashi Mata Pooja ,Vaikasi month ,Pooja ,Pratishta ,Sabarimala Ayyappan Temple Walk Inauguration ,Vaikasi Month Pooja ,
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு