×

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை ஜூன் 7 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேரடியாகவோ, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

The post அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Government Vocational Training Centre ,Chennai ,Vatchenai Government Vocational Training Centre ,Government of Tamil Nadu Employment and Training Department ,North Chennai ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...