×

மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது

நாமக்கல், மே 14: நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில், வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசுகிறார். இதில், மாவட்ட, நகர, வட்டார, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

The post மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : District Congress Executives ,Namakkal ,Namakkal East ,West District Congress Executives ,Kongu Wedding Hall ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthakai ,District Congress ,Dinakaran ,
× RELATED திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்