×

கடத்தூர் கிராமத்தை மதிப்பீடு செய்த வேளாண் கல்லூரி மாணவிகள் பெரியார் காலனியில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், மே14: திருப்பூர் பெரியார் காலனியில் உடற்பயிற்சி கூட திறப்பு விழா நடந்தது. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பேசினார். திரைப்பட நடிகர் பரத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ்,பகுதி செயலாளர் ராமதாஸ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் அனுசுயா தேவி மற்றும் நிறுவன பகத் ஜகான்கீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடத்தூர் கிராமத்தை மதிப்பீடு செய்த வேளாண் கல்லூரி மாணவிகள் பெரியார் காலனியில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyar Colony ,Agriculture College ,Kaduur village ,Tirupur ,Periyar Colony, Tirupur ,Tamil ,Information Minister ,Saminathan ,Bharat ,Tirupur Municipal Corporation ,Mayor ,Dinesh Kumar ,North ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...